ETV Bharat / bharat

கணினிமயமாகும் புதுச்சேரி சட்டப்பேரவை! - கணிணி மயமாக்குதல்

புதுச்சேரி: சட்டப்பேரவையின் அலுவல்களை கணினிமயமாக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சியை சபாநாயகர் தொடக்கி வைத்தார்.

vincent roy
author img

By

Published : Jul 4, 2019, 3:05 PM IST

Updated : Jul 4, 2019, 5:06 PM IST

இது குறித்து சட்டப்பேரவை செயலர் வின்சன்ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநில சட்டப் பேரவையை காகிதம் பயன்பாடு இல்லாத இடமாக மாற்ற இந்த திட்டம் உதவும்.

இதன்மூலம் சட்டப்பேரவையின் நடவடிக்கைகள், உறுப்பினர்கள் கேள்வி பதில் ஆகிய அனைத்தும் ஆன்லைனில் பதிவுச் செய்யப்படும். இந்த பயிற்சியானது இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்தத் திட்டத்தினால் புதுச்சேரி சட்டப்பேரவை முழுமையாக கணினி மயமாக்கப்படும். இதில் தினசரி அலுவல்கள், ஆவணங்கள் என அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்" என்றார்.

புதுச்சேரியில் கணினி மயமாக்குதலுக்கான பயிற்சி தொடக்கம்!

Intro:புதுச்சேரி சட்டமன்ற முழுமையாக கணினி மயமாக்க, தினசரி அலுவல், ஆவணங்கள் அனைத்து வகையான கேள்விகள் மற்றும் அறிவிப்புகளை சமர்பித்தல் அனைத்தும் கணினி மயமாக்குதல் மாற்றப்படுவதற்கான காண பயிற்சிகள் சபாநாயகர் இன்று துவக்கி வைத்தார்

Body:நாடாளுமன்றம் விவகாரத்துறை அமைச்சகம் செயல்படுத்தும் இவிதான் பயன்பாட்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான இவிதான் என்பது மாநில சட்டமன்றங்களில் செயல்பாட்டை காகிதம் இல்லாமல் கணினிமயமாக்க படுவதற்கான ஒரு பயன்பாடாகும் சட்டமன்றங்களில் நடவடிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி பதில் ஆகியவற்றை இந்த ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை இதற்கான பயிற்சி சட்டமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று வழங்கப்பட்டது 2 நாட்கள் நடைபெறும் பயிற்சி சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் முதல் அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர் இத்திட்டத்தினால் புதுச்சேரி சட்டமன்ற முழுமையாக கணினி மயமாக்கப்படும் என்றும் தினசரி அலுவல், ஆவணங்கள் அனைத்து வகையான கேள்விகள் மற்றும் அறிவிப்புகளை சமர்பித்தல் மற்றும் குழுக்களின் அமைப்பு ஆகியவை கணினி மூலம் செய்யப்படும் என்றும் சட்டப்பேரவை செயலர் வின்சன் ராய் செய்தியாளர்களும் இதனை தெரிவித்தார்

Conclusion:புதுச்சேரி சட்டமன்ற முழுமையாக கணினி மயமாக்க, தினசரி அலுவல், ஆவணங்கள் அனைத்து வகையான கேள்விகள் மற்றும் அறிவிப்புகளை சமர்பித்தல் அனைத்தும் கணினி மயமாக்குதல் மாற்றப்படுவதற்கான காண பயிற்சிகள் சபாநாயகர் இன்று துவக்கி வைத்தார்
Last Updated : Jul 4, 2019, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.