ETV Bharat / bharat

ஹோலி பண்டிகையை சிறையில் கொண்டாடிய நீரவ் மோடி - மாரச் 29

லண்டன்: ஹோலி பண்டிகையை சிறையில் கொண்டாடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு மார்ச் 29 வரை காவல் நீட்டிப்பு வழங்கி இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.

d
author img

By

Published : Mar 22, 2019, 5:20 PM IST

இந்தியாவில் இருந்து தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்ய வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மார்ச் 20ஆம் தேதி லண்டனில் நீரவ் மோடி கைது செய்யப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை நிராகரித்து பேசிய நீதிபதி, நீரவ் மோடிக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவர் தப்பிக்க வாய்ப்பு இருப்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாகவும்,மார்ச் 29 வரை காவல் நீட்டிப்பு வழங்கியும்உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான முதல் முயற்சியில் இந்திய அலுவலர்கள் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. முன்னதாக 2018ஆம் ஆண்டு பஞ்சாப் தேசிய வங்கியில் 13,500 கோடி நிதி மோசடி செய்ததாக வழக்கு தொடர்வதற்கு முன்பே இந்தியாவிலிருந்து தப்பியோடியவர் நீரவ் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://timesofindia.indiatimes.com/india/remanded-till-march-29-nirav-modi-spends-holi-in-overcrowded-jail/articleshow/68515136.cms

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.