இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "சிவில் உரிமைகள், அகிம்சை, காந்திய விழுமியங்களின் சாம்பியனான அமெரிக்க காங்கிரஸ்காரர் ஜான் லூயிஸின் இழப்புக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். அவரது மரபு தொடர்ந்து தாங்கி ஊக்கமளிக்கும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் லூயிஸுக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
"இன்று, அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவரின் இழப்புக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவிக்கிறது" என்று ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி ஜார்ஜியாவைச் சேர்ந்த காங்கிரஸ்காரர் குறித்து கூறினார்.
இதையும் படிங்க: முதலமைச்சரைத் தொடர்புகொண்ட பிரதமர்: காரணம் இதுதான்?