ETV Bharat / bharat

மாநில அந்தஸ்து பெற்ற நாள் வாழ்த்து தெரிவித்த மோடி!

மாநில அந்தஸ்து பெற்ற நாளை கொண்டாடும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM greets people of Manipur, Meghalaya and Tripura on Statehood Day

author img

By

Published : Jan 21, 2020, 12:43 PM IST

1972ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் மாநில அந்தஸ்தைப் பெற்று தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து அம்மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்.

அதன்படி விளையாட்டு, இசையில் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மேகாலயா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அதன் வளர்ச்சிக்காக பிரார்த்திப்பதாக மோடி பதிவிட்டார்.

  • Best wishes to the people of Meghalaya on their Statehood Day. The people of Meghalaya are known for their kind and compassionate nature. From sports, music to conservation of nature, there is much to learn from them. Praying for Meghalaya’s development in the coming years.

    — Narendra Modi (@narendramodi) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தேச வளர்ச்சிக்கும் பாரம்பரியத்துக்கும் பெயர் போன திரிபுராவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்த மோடி, கலாசாரத்தில் சிறந்து விளங்கும் மணிப்பூரின் வளர்ச்சிக்கும் தனது வாழ்த்தை பதிவு செய்தார்.

  • Statehood Day greetings to my sisters and brothers of Tripura. We are proud of Tripura’s exemplary traditions and contribution to national development. It’s people are known for their industrious nature. I pray for the continued prosperity and well-being of Tripura’s citizens.

  • On Manipur’s Statehood Day, my greetings to the people of the wonderful state. Manipur is known for its vibrant culture. People from Manipur have made a mark in various fields. May the state keep progressing in the years ahead.

இதையும் படிங்க: 'உயிர்களை அழிக்கும் பாஜக நிர்வாகம்' - சீதாராம் யெச்சூரி சாடல்

ZCZC
PRI GEN NAT
.NEWDELHI DEL7
PM-NORTHEAST-STATEHOOD
PM greets people of Manipur, Meghalaya and Tripura on Statehood Day
         New Delhi, Jan 21 (PTI) Prime Minister Narendra Modi on Tuesday greeted the people of Manipur, Meghalaya and Tripura on their Statehood Day and hailed the traditions and culture of the three northeast states.
         On this day in 1972, all the three states became full-fledged states under the North Eastern Region (Reorganisation) Act, 1971.
          "On Manipur's Statehood Day, my greetings to the people of the wonderful state. Manipur is known for its vibrant culture. People from Manipur have made a mark in various fields. May the state keep progressing in the years ahead.
          "The people of Meghalaya are known for their kind and compassionate nature. From sports, music to conservation of nature, there is much to learn from them. Praying for Meghalaya's development in the coming years," he tweeted.
          Modi also greeted the people of Tripura and said he was proud of the state's exemplary traditions and contribution to national development.
          "Its people are known for their industrious nature. I pray for the continued prosperity and well-being of Tripura's citizens," he said. PTI NAB ASG
DV
DV
01211039
NNNN

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.