ETV Bharat / bharat

உத்தவ் தாக்கரே மீண்டும் சர்ச்சை பேச்சு! - உத்தவ் தாக்கரே

மும்பை: சாவர்க்கர் மீது நம்பிக்கை வைக்காதவர்களை கட்டிவைத்து உதைக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Uddhav Thackeray
author img

By

Published : Aug 23, 2019, 10:05 PM IST

இந்துத்துவ கொள்கையை தன் வாழ்நாள் முழுவதும் முழுமூச்சாக கொண்டு அதனை மக்களிடையே பரப்பியதில் முக்கிய தலைவர்களில் ஒருவர் சாவர்க்கர். சுதந்திர போராட்டத்தில் இவர் ஆற்றிய பங்கு குறித்து பல கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, சாவர்க்கர் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், "வீர் சாவர்க்கர் மீது நம்பிக்கை வைக்காதவர்களை பொதுவெளியில் கட்டிவைத்து உதைக்க வேண்டும். ஏனெனில், சுதந்திர போராட்டத்தில் வீர் சாவர்க்கர் ஆற்றிய பங்கு குறித்து அவர்கள் உணரவில்லை. கடந்த காலத்தில் ராகுல் காந்தி கூட சாவர்க்கரை அவமானப்படுத்தியுள்ளார்" என்றார்.

Intro:Body:

Shiv Sena chief Uddhav Thackeray: People who don’t believe in Veer Savarkar must be beaten in public, because they won’t realise the struggle and importance of Veer Sarvarkar in India's independence. Even Rahul Gandhi has insulted Veer Savarkar in the past

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.