ETV Bharat / bharat

அன்லாக் 4.0: ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு

MHA
MHA
author img

By

Published : Aug 29, 2020, 7:50 PM IST

Updated : Aug 29, 2020, 10:13 PM IST

19:48 August 29

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 

  • செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும்
  • செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க அனுமதி
  • செப்டம்பர் 21ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகள் செயல்படலாம்
  • பள்ளி, கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 30ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும். 50 விழுக்காடு ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி
  • 9 முதல் 12ஆம் வகுப்பு  மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் விருப்பத்தின் பேரில் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அனுமதி
  • மாநிலங்களுக்குள், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. இதற்கென சிறப்பு அனுமதி பெறத்தேவையில்லை
  • செப்டம்பர் 21ஆம் தேதி முதல் மத, அரசியல், கலாசார, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் இதர நிகழ்வுகளை 100 பேர் மட்டும் கொண்டு நடத்த அனுமதி
  • மால்கள், நீச்சல் குளம், திரையரங்குகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செயல்பட அனுமதியில்லை
  • வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.

இதையும் படிங்க: நீட் தேர்வை கைவிடக்கோரி தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் கடிதம்!

Last Updated : Aug 29, 2020, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.