இரண்டு நாள் அரசுமுறையப் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவி மெலனியா ட்ரம்புடன் வரும் 24ஆம் தேதி இந்தியா வருகிறார்.
இந்தப் பயணத்தின் இரண்டாவது நாளில், மெலனியா ட்ரம்ப் டெல்லியில் ஏதேனும் ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவோதரா பால வியாலயா ரோஸ் அவென்யூ அல்லது கிச்ரிபூர்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் ஏதேனும் ஒரு பள்ளிக்கு மெலனியா செல்லவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஜப்பான் சொகுசுக் கப்பல்: மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா!