ETV Bharat / bharat

கேரளாவுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளா: கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு ஜூலை 18 முதல் 20 ஆம் தேதிவரை இந்திய வானிலை ஆய்வு மையம 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது.

கேரளாவுக்கு "சிவப்பு எச்சரிக்கை
author img

By

Published : Jul 16, 2019, 10:06 PM IST

கேரளாவில் கடந்த வருடம் பலத்த மழை பெய்ததால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பல இடங்கள் மிகவும் சேதம் அடைந்து மக்கள் அனைவரும் மிகவும் துன்பமான நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

தற்போது இந்த ஆண்டும் கேரளாவில் உள்ள இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களுக்கு வரும்18 ஜூலை முதல் ஜூலை 20 வரையும் வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ஜூலை 19ஆம் தேதியும், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களுக்கு ஜூலை 20ஆம் தேதியும், மழை குறித்து 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Intro:Body:

Kerala: Indian Meteorological Department (IMD) issues red alert (very heavy rain to extremely heavy rain) for Idukki and Malappuram districts on 18th July.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.