ETV Bharat / bharat

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்த 3 போர்த்துக்கீசியர்கள் கைது! - மூன்று போர்த்துகீசியர்கள் கைது

பெங்களூரு : சுற்றுலாவாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வந்த மூன்று போர்த்துக்கீசியர்கள் பொதுவெளியில் சிறுநீர் கழித்ததால், அவர்களை கர்நாடக காவல் துறை கைது செய்து காவலில் வைத்துள்ளது.

tiger reserve
tiger reserve
author img

By

Published : Jun 9, 2020, 5:28 PM IST

கரோனா பாதிப்பைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள், பூங்கா என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 7) அனுமதி இல்லாமல், பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வந்த மூன்று போர்த்துக்கீசியர்கள் பொது வெளியில் சிறுநீர் கழித்துள்ளனர்.

இதுதொடர்பாக கர்நாடக காவல்துறை தெரிவிக்கையில், 'அவர்களைக் கைது செய்யாமல் அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மூன்று பேரின் பெயரும் நுனோ ரிக்கார்டோ பெர்னார்டெஸ் மிராண்டா பாசியென்சியா (Nuno Ricardo Bernardes Miranda Paciencia), ஏஞ்சலோ மிகுவல் கரிடோ (Angelo Miguel Garrido) மற்றும் டோமாஸ் பின்ஹோ மார்க்யூஸ் (Tomas Pinho Marquez) எனத் தெரிய வந்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை"- பவுலோ டிபாலா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.