ETV Bharat / bharat

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.23ஆம் தேதி இடைத்தேர்தல்

சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேம் ஆகிய மாநிலங்களில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நான்கு பேரவை தொகுதிகளுக்கு செப்.23ஆம் நாளன்று இடைத்தேர்தல்
author img

By

Published : Aug 25, 2019, 6:02 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள டான்டேவாடா சட்டப்பேரவை தொகுதி, கேரளாவில் உள்ள பாலா, உத்தரபிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர், திரிபுரா மாநிலத்தில் உள்ள பதர்காட் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன.

  • Bye-elections to four State Legislative Assembly seats in Chhattisgarh, Kerala, Tripura, and Uttar Pradesh will be held on 23 September. pic.twitter.com/v2bbBmonYE

    — ANI (@ANI) August 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இந்த நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் செப்டம்பர் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் செப்டம்பர் 24ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Intro:Body:

*சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 பேரவை தொகுதிகளுக்கு செப்.23ஆம் தேதி இடைத்தேர்தல்:* 

*தண்டேவாடா (சத்தீஸ்கர், பாலா (கேரளா), ஹமிர்பூர் (உ.பி), பதார்காட் (திரிபுரா) தொகுதிகளில் இடைத்தேர்தல்.*

Bye-elections to four State Legislative Assembly seats in Chhattisgarh, Kerala, Tripura, and Uttar Pradesh will be held on 23 September.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.