ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு இதோ...

August 19th News today of ETV Bharat Tamil Nadu

author img

By

Published : Aug 19, 2020, 7:03 AM IST

முதலமைச்சர் இன்று வேலுார் பயணம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

முதலமைச்சர் இன்று (ஆக. 19) முதல், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்ட, கரோனா தடுப்பு பணிகள் குறித்து, ஆய்வு செய்துவருகிறார். அதன்படி இன்று (ஆக. 19) வேலூர் மாவட்டம் செல்கிறார்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் !

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்களுடன் காணொலி காட்சியின் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இன்று கடற்படை தளபதிகளின் 3 நாட்கள் மாநாடு தொடக்கம்- ராஜ்நாத்சிங் பங்கேற்பு...!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாட்டின் கடற்படை தளபதிகளின் மாநாடு இன்று (ஆக. 19) முதல் நாளை மறுநாள் (ஆக.21) வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.

நடிகர் சுஷாந்த் வழக்கு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

நடிகர் சுஷாந்த் வழக்கு:
நடிகர் சுஷாந்த் வழக்கு:

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ரியா சக்கரவர்த்தி மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஆக. 19) விசாரணைக்கு விசாரணைக்கு வருகிறது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு...!

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

வடக்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒடிஸா, மேற்கு வங்க மாநில கடல் பகுதியில் இன்று (ஆக.19) புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.