ETV Bharat / bharat

அஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அரசு இணையத்தில் வெளியீடு - அஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அரசு இணையத்தில் வெளியீடு

கௌஹாத்தி: அஸாம் மாநில மக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு அரசு இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஆப்லைனிலும் காணலாம்.

National Register of Citizens Leader of the Opposition in Assam against BJP Supreme Court on NRC NRC protest in Assam Anti-CAA protest அஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அரசு இணையத்தில் வெளியீடு அஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அரசு இணையத்தில் வெளியீடு அஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, இணையதளம், என்.ஆர்.சி, சர்ச்சை, எதிர்ப்பு
Assam NRC list data goes offline from official website
author img

By

Published : Feb 12, 2020, 8:45 AM IST

அஸாம் மாநில மக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு 2019 ஆகஸ்ட்டில் வெளியானது. தற்போது அதன் இறுதிப்பட்டியல் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான 'www.nrcassam.nic.in' இல் பதிவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக இதுபற்றிய தரவுகள் கிடைக்கவில்லை. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இப்பிரச்னை ஒன்று அல்லது இரண்டு நாள்களில் சரியாகும் என நம்பப்படுகிறது. இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மாநில எதிர்கட்சித் தலைவர் டெபப்ரதா சாய்கியா, இந்திய பொதுபதிவாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்த விஷயத்தை அவசரமாக ஆராயுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவர், “ஆன்லைன் தரவு ஏன் திடீரென மறைந்து போக வேண்டும் என்பது ஒரு மர்மமாகும்.

குறிப்பாக என்.ஆர்.சி ஆணையம் செயல்முறை கூட ஆரம்பிக்கப்படவில்லை. எனவே, சந்தேகிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் நீக்கப்பட்டுள்ள 19 லட்சத்த 6 ஆயிரத்து 657 நபர்களைத் தவிர்த்து இறுதி என்.ஆர்.சி வெளியிடப்பட்டது. மூன்று கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 661 விண்ணப்பதாரர்களில் மொத்தம் மூன்று கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ZCZC
PRI GEN NAT
.GUWAHATI CAL24
AS-NRC-DATA
Assam NRC list data goes offline from official website
Guwahati, Feb 11 (PTI) All data of the final list of the
National Register of Citizens (NRC) has been made offline from
its official website due to non-renewal of contract with the
IT firm Wipro, prompting the Opposition Congress to doubt it
as a "malafide act".
The complete detail of exclusion and inclusion of
bonafide Indian citizens in the NRC was uploaded on its
official website 'www.nrcassam.nic.in' after the final list
was published on August 31, 2019.
However, the data was not available for the last couple
of days and it created panic in the public, mostly among the
people excluded from the list as the rejection certificates
were yet to be issued.
When contacted, NRC State Coordinator Hitesh Dev Sarma
accepted that the data have been made offline, but refuted the
allegation of any "malafide" intent in it.
"The cloud service for the huge set of data was provided
by Wipro and their contract was till October 19 last year.
However, this was not renewed by the earlier Coordinator. So,
the data got offline from December 15 after it was suspended
by Wipro. I assumed charge on December 24," Sarma told PTI.
He informed that the state coordination committee had
decided to do necessary formalities in its meeting on January
30 and wrote to the Wipro during the first week of February.
"Once Wipro makes the data live, it will be available for
the public. We hope that people will be able to access it in
the next 2-3 days," Sarma said.
Reacting to the development, Leader of the Opposition in
Assam Assembly Debabrata Saikia wrote to the Registrar General
of India and requested him to look into the matter urgently.
"It is a mystery as to why the online data should vanish
all of a sudden, especially as the appeals process has not
even started due to the go-slow attitude adopted by the NRC
Authority. There is, therefore, ample scope to suspect that
the disappearance of online data is a malafide act.
"Indeed, the deletion of data from the NRC website at a
time when the appeals process is yet is start, is prima facie
a deliberate violation of the directive issued by the Hon'ble
Supreme Court.
"This act also violates the rules pertaining to the NRC,
which stipulates various processes post publication of the
NRC," Saikia wrote in the letter.
The final NRC was published by excluding 19,06,657
persons. A total of 3,11,21,004 names were included out of
3,30,27,661 applicants.
After the earlier NRC State Coordinator Prateek Hajela
was released on November 11 following his transfer to home
state Madhya Pradesh on a direction from the Supreme Court,
Sarma was appointed in his place on November 9.
However, Sarma did not join immediately and went on a
month-long leave after the Congress and other organisations
opposed his appointment due to his alleged "highly partial and
controversial" posts on social media. PTI TR
SNS
SNS
02112058
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.