ETV Bharat / bharat

மோடி மயமாகும் ஜனநாயகம்! சாடிய சித்தார்த்

ஜனநாயகம் மோடி மயமாகி வருவதாக நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

மோடி
author img

By

Published : Apr 10, 2019, 12:18 PM IST

நடிகர் சித்தார்த் நடப்பு அரசியல் விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துகள் தெரிவித்துவருகிறார். இதற்கிடையே அண்மையில் பரப்புரை ஒன்றில் பேசிய மோடி, ”தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் பாலகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு உங்களின் முதல் வாக்கை அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.மோடியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சித்தார்த், "பாதுகாப்பு படையினர் தனது கட்சிக்கு மட்டும் வேலை செய்வதைப் போல கொல்லப்பட்ட வீரர்களின் பெயரைச் சொல்லியும் பாதுகாப்பு படையின் பெயரை சொல்லியும் வாக்கு சேகரித்துள்ளார். இப்போது தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் மோடி மயமாகி வருகிறது. வெட்கக்கேடு" என பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

https://twitter.com/Actor_Siddharth/status/1115574882652250112?s=19

Asking for votes in the name of murdered soldiers, in the name of our airforce; as if our forces work for him and his party alone. The #ElectionCommission must wake up. #India deserves better. #Democracy is getting modified. What a #shame!

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.