ETV Bharat / bharat

பள்ளிப்பருவப் புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா! - national news tamil

இந்தியாவின் சக்திமிகுந்த, சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது பள்ளிப்பருவப் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Anand Mahindra school pic
Anand Mahindra school pic
author img

By

Published : Jul 23, 2021, 6:19 PM IST

டெல்லி: மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் புதிய ட்வீட்டை அவரைப் பின்தொடருபவர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

அவரது ட்விட்டர் பதிவில் தனது ஊட்டி பள்ளிப்பருவப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதிலிருக்கும் இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த தனது நண்பர்கள் நிக்கோலஸ் ஹார்ஸ்பர்க், அவரது சகோதரர் மைக்கேல் குறித்து குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார். அவர்களுக்கு நாகு, முத்து என உள்ளூர் புனைப்பெயர்கள் இருந்ததாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.

"சமீபத்தில் ஹார்ஸ்பர்க் ஒரு மலையாள பாடலைப் பாடும் காணொலி சமூக ஊடகங்களில் பிரபலமானதைக் கண்டேன். அவர் எப்படி அதைச் சரியாகப் பாடினார் என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. பள்ளிக் காலத்திலிருந்தே இசையின் மீது அவர் அதீத நாட்டம் கொண்டவர்” என்று ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

  • After seeing that video of Nick, I retrieved this pic from my school album. That’s Nick at the mike. Always the singer. The twerp to his left is yours truly. Despite being a junior they let me join their band: ‘The Blackjacks.’ Maybe Nick will remind me what song we were playing pic.twitter.com/eTOswGBi2J

    — anand mahindra (@anandmahindra) July 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட பள்ளிப் பருவப் புகைப்படத்தில் அவர் கிட்டார் வைத்துக்கொண்டு வாசிப்பதைக் காண முடிந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.