ETV Bharat / bharat

3 ஆவது அலை? புதுச்சேரியில் 9 குழந்தைகளுக்கு கரோனா - 3 ஆவது அலை

புதுச்சேரியில் இன்று (ஜூலை 16) ஒன்பது குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 குழந்தைகளுக்கு கரோனா
9 குழந்தைகளுக்கு கரோனா
author img

By

Published : Jul 16, 2021, 2:21 PM IST

புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒன்பது குழந்தைகளுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஜூலை 15) ஒன்று முதல் 6 வயதுக்குள்ள 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

3 ஆவது அலை பீதி

கரோனா 3ஆவது அலை குழந்தைகளை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறும் நிலையில், புதுச்சேரியில் குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோரை அச்சமடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க: டெங்கு விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த ஆளுநர் தமிழிசை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.