கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Oct 30 2024 சமீபத்திய செய்திகள்
Published : Oct 30, 2024, 7:50 AM IST
|Updated : Oct 30, 2024, 10:52 PM IST
கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் விவகாரம்.. 3 பள்ளிகளில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!
தீபாவளி கொண்டாட்டம்: சென்னை தீவுத்திடலில் பட்டாசு வாங்க குவியும் மக்கள்!
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. | Read More
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வயது வரம்பை 60ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு திருமாவளவன் கடிதம்!
ஆயுஷ்மான் பாரத் பிரதான் (PM-JAY) திட்ட வயது வரம்பை 70-இல் இருந்து 60 ஆக குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தி திருமாவளவன் எம்பி கடிதம் எழுதியுள்ளார். | Read More
இடித்து பல மாதங்களாகியும் கட்டாத வகுப்பறை.. போராட்டத்தில் குதித்த பெற்றோர்.. ஆம்பூர் அருகே பரபரப்பு!
ஆம்பூர் அடுத்த இராமசந்திராபுரம் பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மழைக் காலங்களில் சேறும் சகதியிலும் திறந்த வெளியில் அமர்ந்து மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதாகக் கூறி, பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். | Read More
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 'துக்க தீபாவளி' போஸ்டர்.. கும்பகோணம் அருகே நடந்தது என்ன?
கும்பகோணம் அருகே 33 மாங்குடி, 34 விட்டலூர் ஊராட்சிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் துக்க தீபாவளி போஸ்டர்கள் ஒட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. | Read More
பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? முக்கிய வழிமுறைகள்!
தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை எப்படி பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் சரவணன் கூறிய தகவல்களைக் காணலாம். | Read More
கைதிகளைச் சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த வழக்கு: ஆய்வு குழு அமைத்த நீதிமன்றம்!
சிறைக் கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் பிரதிநிதிகளை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
நவ.7-ல் கங்குவா ரிலீஸ் இல்லை.. தங்கலானுக்கும் சிக்கல்.. என்ன சொல்கிறது ஸ்டூடியோ கிரீன்?
நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை நவம்பர் 7ஆம் தேதி வரை வெளியிடப் போவதில்லை என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. | Read More
'பாசிசம் அல்லாமல் பாயாசமா?' விஜய் சரியாகத்தான் பேசியுள்ளார்.. - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு!
பாசிசம் அல்லாமல் பாயாசமா என்று தவெக மாநாட்டில் விஜய் பேசியது சரிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். | Read More
"விஜயை விட விஜயகாந்த் நடத்திய மாநாடு தான் பெரியது".. விஜய பிரபாகரன்!
விஜய் மாநாட்டை விட விஜயகாந்த் நடத்திய மாநாட்டில் அதிகம் பேர் கலந்து கொண்டனர் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். | Read More
திடீர் சிக்னல் கோளாறால் ஸ்தம்பித்த அரக்கோணம் ரயில் நிலையம்!
அரக்கோணம் ரயில் நிலையத்தின் 3 மற்றும் 4வது நடைமேடைகளில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் காலை 6 மணி முதல் மதியம் 12 வரை ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் ஆத்திரமடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். | Read More
தீபாவளி பண்டிகை 2024; அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். | Read More
“இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்களுக்கான சட்ட உதவிகள்” - மத்திய அரசு தகவல்!
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடk கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டது. | Read More
அஜித்துக்கு வாழ்த்து சொன்னால் விஜய்க்கு கோவம் வருமா? உதயநிதி குறித்து தமிழிசை கேள்வி!
தவெக தலைவர் விஜய்க்கு கோவம் வருவதற்காக அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறினாரா என தெரியவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார். | Read More
அஜித்துக்கு அழைப்பு விடுக்கும் உதயநிதி ஸ்டாலின்! விஜய்க்கு போட்டியா?
துபாயில் நடைபெறவுள்ள GT3 கார் பந்தயத்தில் பங்கேற்றதற்காக நடிகர் அஜித் குமாருக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில் இது கட்சி தொடங்கியிருக்கும் விஜயை கோபப்படுத்தும் முயற்சியா என கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன். | Read More
கஞ்சா வியாபாரிகளிடம் ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய காவலர்கள் சஸ்பெண்ட்!
கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியதோடு, அவர்களிடம் ஜிபே(GPay) மூலம் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். | Read More
சென்னையில் பரவலாக கனமழை.. 14 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிப்பு..!
சென்னையில் இன்று மதியம் திடீரென பெய்த கனமழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இந்த மழை மாலை 4 மணி வரை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
பக்கவாதம் அறிகுறிகள், காரணங்கள் என்னென்ன? சிகிச்சை முறையை விளக்கும் மருத்துவர்!
பக்கவாதம் நோய் ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளினால் தான் 80 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது என அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சீனிவாசன் பரமசிவம் தெரிவித்துள்ளார். | Read More
பிரான்ஸ் நாட்டு அனுபவத்தை கவிதை மூலம் தெரிவித்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!
பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற ஆசிரியர்கள் தங்களின் அனுபவத்தை கவிதையாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் பாடிக் காண்பித்தனர். | Read More
விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு டெண்டர் விட்டால் என்னவாகும்? மாமன்ற உறுப்பினர்கள் கூறுவது என்ன?
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடல்களை தனியாருக்கு டெண்டர் விடும் தீர்மானத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வாலிப சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதை குறித்த செய்தி தொகுப்பு.. | Read More
த.வெ.க மாநாடு நடந்த நாளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனை?
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்ற நாளில் விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 5.75 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. | Read More
"போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு பொய் தான் மூலதனமா?" - பாமக கே.பாலு கண்டனம்!
போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு பொய் தான் மூலதனமா? தீபாவளி ஊக்கத்தொகை குறித்து பொய் கூறியதற்கு மன்னிப்பு கோருவாரா? என பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். | Read More
"பாராட்டுகளைப் பொறுத்துக்கொள்ள மனமில்லாமல் பொய் அறிக்கை" - அமைச்சர் சிவசங்கர் கண்டனம்!
மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ள நிலையிலும், முதலமைச்சர் உத்தரவின் பேரில் தீபாவளி போன்ஸ் வழங்கப்பட்டுள்ளது எனவும், பாராட்டுகளை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். | Read More
கரூர் கடைவீதியில் தரைக்கடை அமைக்க அனுமதி மறுப்பு? வியாபாரிகள் கூறுவது என்ன?
கரூர் கடைவீதியில் தரைக்கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், கடை அமைக்க வசூலில் சிலர் ஈடுபடுவதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். | Read More
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் காளிராஜ் மீதான சொத்துக்குவிப்பு புகாரை விசாரித்து முடிக்க உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகாரை விரைந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
சென்னை மாநகராட்சி கால்பந்து திடல்கள் தனியாருக்கு டெண்டர்; அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு குத்தகைக்கு விடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | Read More
TNSTC-இல் 2,500க்கும் அதிகமான பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2 ஆயிரத்து 877 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உள்ளது. | Read More
தீபாவளி பண்டிகை.. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 29ஆம் தேதி 12 மணி வரையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் 3,41,844 பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. | Read More
சிவகாசி சேல்ஸ் எப்படி இருக்கு? - பட்டாசு தொழில் நிலைமை இதுதான்..!
சிவகாசியில் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக நடப்பு ஆண்டில் பட்டாசுகள் உற்பத்தி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். | Read More
பதற்றத்தில் விமான நிலையங்கள்; மீண்டும் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 8 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், 3 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் என மொத்தம் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. | Read More
ஜிஎஸ்டி பக்கமா போயிடாதீங்க... செங்கல்பட்டுக்கு வேற ரூட்ட புடிங்க! தாம்பரம் காவல்துறை எச்சரிக்கை!
தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பெருங்களத்துரை கடப்பதற்காக முக்கிய அறிவுறுத்தலை தாம்பரம் மாநகர காவல் துறை வழங்கியுள்ளது. | Read More
"ஒன்றிணைந்து செயல்படுவோம்" - நடிகர் அஜித்துக்கு அழைப்பு விடுத்த உதயநிதி!
கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ள நடிகர் அஜித் குமாருக்கு, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட வாழ்த்துகள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
பிடிவாரண்டை அமல்படுத்தாத கியூ பிராஞ்ச் ஐஜிக்கு அபராதம் - சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி!
வெடிகுண்டு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான பிடிவாரண்டை அமல்படுத்தாமல் கால அவகாசம் கேட்ட கியூ பிராஞ்ச் ஐஜிக்கு, 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"எனக்கு சூப்பர் பவர் இருக்கு" - 4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்!
சூப்பர் பவர் உள்ளதாக நினைத்து கல்லூரி விடுதியின் 4வது மாடியிலிருந்து குதித்த மாணவர் கால் மற்றும் கை எலும்பு உடைந்து படுகாயங்களுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரையில் உள்ள தேவர் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். | Read More
"கொலை செய்யட்டும்.. முழு செலவையும் நாம பாத்துக்கலாம்" - ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ரவுடி நாகேந்திரன் அளித்த பகீர் வாக்குமூலம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளியான குற்றப்பத்திரிக்கையில் ரவுடி நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தமிழகத்தில் ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது ஏன்? - மனித உரிமை ஆணையத்தில் போலீசார் விளக்கம்!
தமிழ்நாட்டில் சமீபமாக ரவுடிகள் ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டனர்? என்பது தொடர்பான வழக்கில், சம்மந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். | Read More