தெரு நாய்களால் கடிபட்டு காயமடைந்து தன்னிடம் சிகிச்சை பெற்று வந்த குரங்கு குட்டியை தன்னிடமே மீண்டும் ஒப்படைக்க கோரி கால்நடை மருத்துவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Tue Nov 05 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY TUE NOV 05 2024
Published : Nov 5, 2024, 8:00 AM IST
|Updated : Nov 5, 2024, 11:06 PM IST
தன்னிடம் சிகிச்சை பெற்று வந்த குரங்கு குட்டியை ஒப்படைக்கக் கோரி கால்நடை மருத்துவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!
"2026ல் திமுக ஆட்சி என்பதை உறுதிப்படுத்திய கோவை மக்கள்" - மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!
தமிழகத்தில் மீண்டும் 2026ல் திமுக ஆட்சி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மக்களின் வரவேற்பு இருந்தது என்று கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். | Read More
நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவின் கீழ் சென்னையில் வழக்குப்பதிவு!
நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னையில் 4 பிரிவின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. | Read More
கோவையில் நகை செய்யும் பொற்கொல்லர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்க நகைகள் செய்யும் பொற்கொல்லர்களை சந்தித்து அவர்களின் தொழில் குறித்து கேட்டறிந்தார். | Read More
வேலூரில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
வேலூர் மாவட்டம், அரியூரில் தீபாவளி சீட்டாக மாதம் ரூ.1000 வீதம் 3 ஆயிரம் பொதுமக்களிடம் 12 மாதங்கள் பணம் வசூலித்து மோசடி செய்த நபரை அரியூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். | Read More
சென்னை சாலை விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்த சோகம்!
சென்னையில் நடந்த சாலை விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
விஜயை ஒரே மேடையில் சந்திப்பாரா திருமாவளவன்?
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், திருமாவளவன், விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக எப்படி முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை பார்க்கலாம். | Read More
தெலுங்கர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: கண்டனம் தெரிவித்த ஆ.ராசா.. மன்னிப்பு கோரிய கஸ்தூரி..!
பிராமணர் சமூகம் உயர்வானது என நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் குற்றப்பரம்பரை என சித்தரிப்பதா திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். | Read More
சென்னை டூ தூத்துக்குடி “விண்ணில் பறந்த விவசாயிகள்”..உரக்கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்..!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் முதன்முறையாக சென்னை – தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர். | Read More
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகள்...10ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நேரில் ஆய்வு!
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரிடையாக கலக்காது என நெல்லை மாநகராட்சி ஆணையர், சுக புத்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். | Read More
மனமகிழ் மன்றங்களில் விதிமீறி உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மது விற்பனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு
விதி முறைகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
"நடிகை கஸ்தூரியின் பேச்சு வெறுப்பு அரசியலின் மையமாக உள்ளது" - எம்.பி மாணிக்கம் தாகூர் பேச்சு!
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு இழப்பு ஏற்படுவது நேரடியாக தெரிவதால் தனது கூடாரம் காலியாகி விடும் என்கிற பயத்தில் சீமான் பேசுகிறார் என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். | Read More
கந்த சஷ்டி சூரசம்ஹார விழா: திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்..!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். | Read More
“பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல் முறைகேடு நடக்கிறது”- போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் சங்கத்தினர்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடப்பதாக கூறி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர். | Read More
"பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டுமா?"- உயர்நீதிமன்றம் வேதனை!
பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. | Read More
வீடு புகுந்து சிறுவனை தாக்கிய கொடூர கும்பல்... "ஊர்ல இருக்க பயமா இருக்கு" பதறும் மக்கள்..உறுதியான நடவடிக்கை எடுக்குமா அரசு?
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுவனின் சாதிய பெயரை சுட்டிகாட்டி கும்பலாக வீடு புகுந்து தாக்கிய நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
ரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்த வயதான தம்பதியர்.. செங்கல்பட்டில் நடந்த சோகச் சம்பவம்..!
செங்கல்பட்டு, மறைமலை நகர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில் உடல் சிதறி வயதான கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
கரூர் அரியாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க கோரி வழக்கு-ஆட்சியர், கனிமவளத்துறை இயக்குனர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு!
கரூர் அரியாறு பகுதியில் மணல் கொள்ளையை தடுக்கக்கோரிய வழக்கில் மாவட்டஆட்சியர், கனிமவளத்துறை இயக்குனர் பதில் அளிக்கும்படி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
“அப்போ மேல இருந்திட்டோம்; எங்கள கீழ இழுத்து அசிங்கப்படுத்தாதீங்க” - நடிகை கஸ்தூரி
பிராமணர்களை தமிழர்களின் எதிரி என்று சொல்லக்கூடிய சித்தாந்தவாதிகளை என் உயிர் மூச்சு உள்ளவரை எதிர்ப்பேன் என நடிகை கஸ்தூரி ஷங்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். | Read More
சென்னையில் வேகமாக சென்ற காரை மறித்த போலீசார்..அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பெருங்களத்தூர் மேம்பாலத்திலிருந்து வேகமாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்த காரை போக்குவரத்து போலீசார் திடீரென வழிமறித்ததால், பின்னாள் அதிவேகமாக வந்த கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. | Read More
"தமிழர்கள்-தெலுங்கர்கள் இடையே ஒற்றுமையை குலைக்கும் நடிகை கஸ்தூரி"-தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி பேட்டி
நடிகை கஸ்தூரி பொதுமேடையில் பேசும்போது யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பேச வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். | Read More
வழக்கு விசாரணையின்போது விஐபிகளுடன் கூடுதல் வழக்கறிஞர்கள் ஆஜராகலாமா? உயர் நீதிமன்ற உத்தரவு இதுதான்!
வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் விஐபிகளுடன் வரும் வழக்கறிஞர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விதிகளை வகுக்க உத்தரவிட முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. | Read More
கோவையில் ரூ.158.32 கோடியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பக் கட்டடம்.. எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் தெரியுமா?
கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி சாலையில், எல்காட் வளாகத்தில் ரூ.158.32 கோடி மதிப்பீட்டில் புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். | Read More
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பயணிகள் அச்சம்!
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் மோப்ப நாய் உதவியிடன் மேற்கொண்ட சோதனையில் அது புரளி என தெரியவந்துள்ளது. | Read More
மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை விசாரணைக்கு அழைத்தபோது தாக்கிய காவலர்கள்...சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு!
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை பகுதியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத வழக்கில் கடன் வாங்கியவரின் தந்தையை தாக்கிய இரண்டாம் நிலை காவலரை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று பணியிடை நீக்கம் செய்துள்ளார். | Read More
"சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோக்கள்"-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சாக்கடைகளில் ரோபோக்களை கொண்டு கழிவுகளை கழிவுகளை அகற்றும் முறையை செயல்படுத்த ஐஐடி உடன் இணைந்து பேசி வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். | Read More
“சீமான், சாட்டை துரைமுருகனால் என் உயிருக்கு ஆபத்து” - திருச்சி சூர்யா மனு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருச்சி சூர்யா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு அளித்துள்ளார். | Read More
விஜயுடன் கூட்டணியா? விளக்கம் அளித்த திருமாவளவன்!
தவெக மாநாட்டிற்கு முன் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கும் பட்சத்தில், அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நிர்வாகிகளுடன் பேசி நான் பங்கேற்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். | Read More
ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கு; பழைய சட்டப்படி விசாரிக்க தயாநிதி மாறன் தரப்பு வாதம்!
அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என எம்பி தயாநிதி மாறன் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து, எம்பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. | Read More
இன்று மாலை துவங்குகிறது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் கிளாசிக் செஸ் தொடர்!
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் கிளாசிக் செஸ் தொடரின் இரண்டாவது சீசன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இன்று மாலை தொடங்க உள்ளது. | Read More
மீன் பிடிக்கச் செல்லும்போது தவறி விழுந்த மீனவர்.. தேடும் பணி தீவிரம்!
கோடியக்கரையில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் கடலுக்குள் தவறி விழுந்து மாயமானதை அடுத்து, அவரது குடும்பத்தினரை எம்எல்ஏ நிவேதாமுருகன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். | Read More
விழுப்புரத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள்? உதயநிதிக்கு சி.வி.சண்முகம் கேள்வி!
கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் விழுப்புரத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படாத நிலையில், வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார். | Read More
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிய கொடி மரம்.. எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயில் கொடி மரத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. | Read More
ஜெர்மன் நாட்டு இளைஞர்களை கவர்ந்த சாணி அடிக்கும் திருவிழா.. ஈரோடு தாளவாடியில் விநோதம்!
தாளவாடியில் நடைபெற்ற சாணியடி திருவிழாவை காண வருகை தந்த வெளிநாட்டு இளைஞர்கள், திருவிழாவை தொடக்கத்தில் இருந்து இறுதி வரை படம் பிடித்தை தங்களது நாட்டு மக்களுக்கு காட்ட போவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். | Read More
தொழில் போட்டி.. வேளச்சேரியில் துணிக்கடைக்குள் காரை ஏற்றி கொலை முயற்சி!
தொழில் போட்டி காரணமாக வேளச்சேரியில் துணிக்கடைக்காரரை, சக துணிக்கடைகாரரே காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. | Read More
“தெலுங்கு மன்னர்கள் படம் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்”.. கஸ்தூரி மீது தேனியில் பெண்கள் புகார்!
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர். | Read More
“பிரிந்திருந்தாலும் குழந்தையைப் பார்க்க கணவருக்கு உரிமை உண்டு” - ஐகோர்ட்!
பிரிந்து வாழ்ந்தாலும் குழந்தையைப் பார்க்க கணவருக்கு இந்து திருமணச் சட்டப்படி உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. | Read More