ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Thu Nov 21 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY THU NOV 21 2024

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By Tamil Nadu Live News Desk

Published : Nov 21, 2024, 8:00 AM IST

Updated : Nov 21, 2024, 10:54 PM IST

10:53 PM, 21 Nov 2024 (IST)

"நாம ஒன்னும் பேஷன் ஷோ போகப் போறதில்லை" - இளம் பெண்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அட்வைஸ்..!

இளம்பெண்கள் அதிகம் சாப்பிடுவதே கிடையாது நாம ஒன்னும் பேஷன் ஷோ போகப் போறதில்லை. பெண் குழந்தைகள் கட்டாயம் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் இளம் பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்

06:44 PM, 21 Nov 2024 (IST)

இருவரை கொன்ற தெய்வானை யானைக்கு வனத்துறை அனுமதி இல்லையா? - அமைச்சர் ஷாக் தகவல்!

திருச்செந்தூர் கோயிலின் தெய்வானை யானை வனத்துறை அனுமதி பெறாமலேயே கோயிலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TIRUCHENDUR TEMPLE ELEPHANT ISSUE

06:22 PM, 21 Nov 2024 (IST)

சேலத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம்..மின் ஊழியர்கள் இருவர் கைது!

சேலத்தில், வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு மின்சார வாரிய அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SALEM

06:23 PM, 21 Nov 2024 (IST)

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி.. காசோலையை வழங்கிய உயர்கல்வித் துறை அமைச்சர்!

தஞ்சை மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த நிதி உதவி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று வழங்கினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TN HIGHER EDUCATION MINISTER

06:06 PM, 21 Nov 2024 (IST)

'விஜயை நாங்கள் வரவேற்றோம்'.. 'திருமாவளவனுக்கு அழுத்தம்' ஏற்பட்டிருக்கு - செல்லூர் ராஜு பேச்சு

எங்களது ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றை கொடுத்தோம். ஆனால், இன்றைக்கு திமுக ஆட்சியில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVK VIJAY

06:04 PM, 21 Nov 2024 (IST)

"சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கவில்லை"-அதானி குழுமம் மறுப்பு

சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெறுவதற்கு சாதகமாக லஞ்சம் கொடுக்கவில்லை என்று அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்க நீதித்துறை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்திருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ADANI GROUP

05:36 PM, 21 Nov 2024 (IST)

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்: டிஜிபி, உள்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்த தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு அனுமதி!

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை வழங்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - PROTECTION LAWYERS

05:21 PM, 21 Nov 2024 (IST)

“ம்ம்.. சாப்பிட்டேன்.. தண்ணீ குடிச்சுட்டேன்.. தலையை அசைத்து மருத்துவருக்கு பதிலளித்த திருச்செந்தூர் தெய்வானை யானை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானையான தெய்வானை உதவி பாகனை தாக்கியதில் அவர் உயிரிழந்ததையடுத்து இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்தது, இந்நிலையில் இன்று மருத்துவருக்கு தலையசைத்து பதிலளித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - THIRUCHENDUR TEMPLE ELEPHANT

05:16 PM, 21 Nov 2024 (IST)

தேனியில் வழக்குரைஞர் கடத்தல்.. 2 மணி நேரத்தில் கடத்தல் கும்பலை மடக்கிப்பிடித்த போலீஸ்!

நிலம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் போடியைச் சேர்ந்த வழக்குரைஞர் சுரேஷ் என்பவர் காரில் கடத்தப்பட்ட நிலையில், கடத்தல் கும்பலை போடி நகர் போலீசார் இரண்டு மணி நேரத்தில் மடக்கிப் பிடித்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்

05:16 PM, 21 Nov 2024 (IST)

முதலில் கிரானைட் தற்போது டங்ஸ்டன்; கனிமச் சுரண்டலுக்கு இலக்காகிறதா மேலூர்? கொதிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

மதுரை, மேலூரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதிக்கக்கூடாது என எம்பி சு.வெங்கடேசன், பூவுலகின் நண்பர்கள் மற்றும் சூழலியலாளர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - டங்ஸ்டன் கனிம சுரங்கம்

05:04 PM, 21 Nov 2024 (IST)

20 பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர்.. சென்னையில் சோகம்!

பேருந்தை ஓட்டும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு. 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்ற நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டும் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - POONDHAMALI BUS DRIVER

04:47 PM, 21 Nov 2024 (IST)

“பணம் இருப்பவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்" விஜய் குறித்த கேள்விக்கு கும்பிடு போட்ட நடிகர் ராதாரவி!

தவெக குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் ராதாரவி, காசு இருப்பவர்கள் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருகிறார்கள். இதில் நான் கருத்துக் கூற ஒன்றும் இல்லை என்று கூறினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நடிகர் ராதாரவி

04:04 PM, 21 Nov 2024 (IST)

காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

மதுரையில் இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்க வற்புறுத்தி இளம் பெண்ணை கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - YOUNG WOMAN BEING ATTACKED

04:02 PM, 21 Nov 2024 (IST)

ஆசிரியை கொலை சம்பவம்.. அரசுக்கு திருமாவளவன் எச்சரிக்கை!

தஞ்சாவூர் ஆசிரியை கொலை சம்பவம் குறித்து அரசு உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்க தவறினால், அது சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாக மாறும் என்று தமிழக அரசை விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - THANJAVUR TEACHER MURDER ISSUE

03:59 PM, 21 Nov 2024 (IST)

2017ஆம் ஆண்டுக்கு பிறகு சம்போ செந்திலுடன் தொடர்பில் இல்லை.. திருந்தி வாழ விரும்பும் ரவுடிகள்!

இனிமேல் திருந்தி வாழ போவதாக பிரபல ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ELI YUVARAJ

03:50 PM, 21 Nov 2024 (IST)

"மின் வாரியத்துக்கும் மத்திய அரசுக்கும் தான் தொடர்பு.. அதானி குழுமத்துடன் அல்ல!" - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

அதானி நிறுவனத்துக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மின் கொள்முதல் தொடர்பாக மத்திய அரசுடன் தான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SENTHIL BALAJI

03:15 PM, 21 Nov 2024 (IST)

தஞ்சாவூர் ஆசிரியை கொலை, ஓசூர் கொலை முயற்சி சம்பவங்கள் தனிப்பட்ட விவகாரம் - ஆர்.எஸ். பாரதி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிர்த்து மேல் முறையீடு செய்வது அரசு முடிவு எடுக்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - KALLAKURICHI KALLACHARAYAM CASE

02:43 PM, 21 Nov 2024 (IST)

கனமழையால் வெள்ளநீரில் மூழ்கிய நெற் பயிர்கள்... “பலமுறை கூறியும் வடிகாலை தூர்வாரவில்லை”-கதறும் விவசாயிகள்..

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பெய்த கனமழையில் விவசாய நிலங்களில் வடிகால் முறையாக தூர்வாரப்படாததால் 2300க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தஞ்சாவூர் கனமழை

02:39 PM, 21 Nov 2024 (IST)

சென்னை அருகே சூரை மீன்பிடி துறைமுகம் எப்போது திறக்கப்படும்? - கலாநிதி வீராசாமி எம்.பி தகவல்!

நிதிப் பற்றாக்குறை காரணமாகவே சூரை மீன்பிடி துறைமுகம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சூரை மீன்பிடி துறைமுகம்

02:33 PM, 21 Nov 2024 (IST)

விலங்குகளை பாதுகாக்க மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதா? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

சாலையோரத்தில் அடிபட்டு கிடக்கும் விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவில், மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

02:26 PM, 21 Nov 2024 (IST)

“கவுன்சிலர்களின் கணவர்கள் சாதிய ரீதியாக துன்புறுத்துகின்றனர்”- பேரூராட்சி தலைவி கொடுத்த பகீர் புகார்!

சில பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் சாதிய ரீதியாக கொலை மிரட்டல் விடுத்து துன்புறுத்துகின்றனர் என மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாள் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TIRUNELVELI MANIMUTHAR

02:07 PM, 21 Nov 2024 (IST)

ஆம்பூர் பெண்ணின் மர்ம மரணம்... அனாதையான பெண் குழந்தைகள்.. கணவன் கைது..!

ஆம்பூர் அருகே இரண்டு பெண் குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மனைவி உயிரிழப்பு கணவன் கைது

02:04 PM, 21 Nov 2024 (IST)

எச்சரிக்கை: புயலுக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மயிலாடுதுறை மீனவர்கள்

01:59 PM, 21 Nov 2024 (IST)

பாதைக்காக போராடும் மக்கள்: கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற சோகம்!

உடுமலைப்பேட்டை அருகேயுள்ள மலை கிராமத்தில் உடல்நிலைக் குறைவு ஏற்பட்ட கர்ப்பிணியை, முறையான பாதை வசதி இல்லததால் தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - PREGNANT WOMAN IN A CRADLE

01:49 PM, 21 Nov 2024 (IST)

முதுகலை படிக்கும் மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு பயிற்சி முடித்தால் போதும்!

அரசு பணியில் இல்லாமல் முதுகலை மருத்துவம் படித்தவர்களை ஓராண்டு பயிற்சி முடிந்தால் விடுவிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TAMIL NADU DOCTORS ASSOCIATION

01:00 PM, 21 Nov 2024 (IST)

வழக்கறிஞர் மீது கொடூர தாக்குதல்.. ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க முடிவு!

ஓசூர் நீதிமன்ற நுழைவில் வழக்கறிஞர் மீது நடந்த கொடூர தாக்குதலை கண்டித்து இரு நாட்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாக ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - HOSUR LAWYER MURDER

12:47 PM, 21 Nov 2024 (IST)

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: இந்த தினம் தீர்ப்பு வெளியாகிறது?

நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா அறிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - DHANUSH

12:10 PM, 21 Nov 2024 (IST)

இலவச இறுதிச் சடங்கு பொருட்கள்: சோகத்தில் இருக்கும் மக்களுக்கு பக்கபலமாக நிற்கும் தலைவி!

இறுதி சடங்கிற்கு தேவையான இறுதி ஊர்வல வாகனம், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருச்சி அன்பில் மங்கமாள்புரம் ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா அருண்காந்தி சொந்த செலவில் ஊராட்சி மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - இலவச இறுதி சடங்கு சேவை

11:39 AM, 21 Nov 2024 (IST)

"நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி திட்டத்தால் ரூ.464 கோடியில் 17,500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு பயன்"- அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் 17,500 பள்ளிகளில் பணிகள் நடப்பதாகவும், இதனால், தமிழ்நாட்ட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்விக்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - NAMMA SCHOOL NAMMA OORU PALLI

11:34 AM, 21 Nov 2024 (IST)

"ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பது சென்னையில் சாத்தியமென்றால் நெல்லையிலும் சாத்தியமே" - செல்வப்பெருந்தகை !

தமிழர்களின் அடையாளம் தாமிரபரணி. எனவே, தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்க சிறப்பு திட்டத்தை தீட்ட வலியுறுத்துவோம் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தாமிரபரணி ஆறு

11:35 AM, 21 Nov 2024 (IST)

நோய்தொற்று ஆபத்து! மருத்துவ கழிவுகளுடன் நிரம்பி வழிந்த அரசு மருத்துவமனை குப்பைத் தொட்டிகள்!

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள குப்பை தொட்டிகள் நேற்று முன்தினம் மருத்துவ கழிவுகளுடன் நிரம்பி வழிந்து இருந்த நிலையில் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - குரோம்பேட்டை அரசு மருத்துவமனை

11:07 AM, 21 Nov 2024 (IST)

ராணிப்பேட்டையில் கணவன், குழந்தையை கொன்ற பெண்... ஐந்து ஆண்டுகள் கழித்து தண்டனை விதித்த நீதிமன்றம்!

ராணிப்பேட்டையில் கணவன் மற்றும் மகனை கொன்ற வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ILEGAL AFFAIR

10:35 AM, 21 Nov 2024 (IST)

ஓசூர் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் பகீர் திருப்பம்... ஆனந்தின் மனைவியும் கைது..!

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - LAWYER MURDER ATTEMPT CASE

10:31 AM, 21 Nov 2024 (IST)

"சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா?" பல்டி அடித்த செல்வப்பெருந்தகை அறிக்கை!

தஞ்சை ஆசிரியை கொலை சம்பவம் குறித்து காங்கிரஸின் செல்வப்பெருந்தகை அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், உடனடியாக அதை களைந்து புதிய அறிக்கையை வெளியிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - செல்வப்பெருந்தகை

09:21 AM, 21 Nov 2024 (IST)

தஞ்சை ஆசிரியை ரமணி கொலை... தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்..!

தஞ்சாவூரில் பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் சமூக ஆர்வலர் சரவணன் புகார் அளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - THANJAVUR TEACHER RAMANI

07:50 AM, 21 Nov 2024 (IST)

ராமேஸ்வரத்தைப் புரட்டிப் போட்ட கனமழை - மீனவ கிராமங்கள் கடும் பாதிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிமுதல், மாலை 4 மணிவரை ராமேஸ்வரத்தில் மட்டும் 411 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ராமேஸ்வரம் மழை

Last Updated : Nov 21, 2024, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.