ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sun Sep 08 2024 சமீபத்திய செய்திகள்

author img

By Tamil Nadu Live News Desk

Published : Sep 8, 2024, 8:00 AM IST

Updated : Sep 8, 2024, 10:58 PM IST

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

10:54 PM, 08 Sep 2024 (IST)

அமெரிக்காவில் இருந்தபடியே அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..உதயநிதி கூறியது என்ன? - TN CM MK Stalin

TN CM MK Stalin: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தபடியே காணொளி வாயிலாக திமுகவின் முப்பெரும் விழா மற்றும் பொது உறுப்பினர் கூட்டங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுவுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TN CM MK STALIN

10:39 PM, 08 Sep 2024 (IST)

100 கிலோ எடையை அசால்டாக தூக்கும் சிங்கப் பெண்கள்! தமிழக அரசுக்கு வைத்துள்ள வெயிட்டான கோரிக்கை! - Powerlifting And Weightlifting

Powerlifting : திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 15 பேர் வெயிட் லிஃப்டிங் மற்றும் பவர் லிஃப்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் சாதித்திட தமிழக அரசு தங்களுக்கு உதவிட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பவர் லிஃப்டிங்

09:54 PM, 08 Sep 2024 (IST)

தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பறந்த தேசிய கொடியால் பரபரப்பு! - Vinayagar rally in theni

Vinayagar rally in theni: தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தில் தேசிய கொடியைப் பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - விநாயகர் சிலை ஊர்வலம்

08:53 PM, 08 Sep 2024 (IST)

"தொழில் முதலீடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - ஈபிஎஸ் வலியுறுத்தல்! - eps crticized dmk govt

EPS Criticized Dmk Govt: திமுக ஆட்சியில் கூறப்படும் தொழில் முதலீடுகள் குறித்த தொகை எதுவும் வெளிப்படைதன்மையாக இல்லை. அதனால்தான் அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளுமே வெள்ளை அறிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றன என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தொழில் முதலீடுகள்

08:44 PM, 08 Sep 2024 (IST)

மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம்: "கல்வி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும்"- ஆசிரியர் பேரவை வலியுறுத்தல் - Ashok Nagar Government School issue

Govt School Spiritual Speech Issue: சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு என்பவர் பங்கேற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை வலியுறுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - GOVT SCHOOL SPIRITUAL SPEECH ISSUE

08:26 PM, 08 Sep 2024 (IST)

"இந்த விஷயம் மட்டும் நடந்தால் திமுக ஆட்சி கலைந்துவிடும்" - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! - Anbumani Ramadoss

Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டால் அன்றைய தினமே திமுக ஆட்சி கலைந்து விடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அன்புமணி ராமதாஸ்

08:19 PM, 08 Sep 2024 (IST)

"ஆசிரியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் திட்டமிட்டப்படி நடைபெறும்" - டிட்டோஜாக் திட்டவட்ட அறிவிப்பு! - Tetojac

Tetojac : செப் 10ம் தேதியன்று 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி நடைபெறும் என இன்று(செப் 8) நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - டிட்டோஜாக்

08:11 PM, 08 Sep 2024 (IST)

சிவசூரிய பெருமான் திருக்கோயில் கும்பாபிஷேகம் எப்போது? - திருவாவடுதுறை ஆதீனம் தகவல்! - Sivasuriya Peruman Temple

Sivasuriya Peruman Temple Kumbabhishekam: நவக்கிரக ஸ்தலங்களில் சூரியனுக்குரிய பரிகார ஸ்தலமாக விளங்கும் கும்பகோணம் சிவசூரிய பெருமான் திருக்கோயிலில் பங்குனி மாதம் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - THIRUVAVADUTHURAI ADHEENAM

08:11 PM, 08 Sep 2024 (IST)

ஒகேனக்கலில் தடையை மீறி அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்! - Hogenakkal falls

Hogenakkal falls: விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஒகேனக்கல் அருவி

08:09 PM, 08 Sep 2024 (IST)

திமுக ஆட்சி இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்! - minister sekar babu

Minister sekar babu: இந்த ஆண்டு இறுதிக்குள் 250 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மானூர் அம்பலவான சுவாமி திருக்கோயில்

07:13 PM, 08 Sep 2024 (IST)

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி.. மேலும் மூவரை தேடும் பணி தீவிரம்! - Youths Died Drowned in River

Youths Died Drowned in Kollidam River: கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், பூண்டி மாதா கோயில் திருவிழாவிற்கு வந்த இரண்டு வாலிபர்கள் மூழ்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - POONDI MADHA TEMPLE FESTIVAL

06:20 PM, 08 Sep 2024 (IST)

உள்ளாட்சித் தேர்தல்: கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு; சைலன்ட்டாக தயாராகும் தேர்தல் ஆணையம்! - tn local body election

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் வகையில், வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TAMILNADU STATE ELECTION COMMISSION

05:46 PM, 08 Sep 2024 (IST)

"ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்" - அயலக தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு! - TN CM MK Stalin in USA today Speech

TN CM MK Stalin: ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குழந்தைகளோடு வாருங்கள், வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள் என்றும், நம்முடைய வரலாற்றின் அடையாளமாக திகழும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள் எனவும் அயலக தமிழர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். | Read More

05:43 PM, 08 Sep 2024 (IST)

த.வெ.க.வுக்கு டபுள் டமாக்கா.. தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்! - IEC approved of TVK

IEC approved of TVK : தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) பதிவு செய்யப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துவதற்கான அனுமதியையும் விழுப்புரம் மாவட்ட காவல் துறை அளித்துள்ளது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ள தவெக நிர்வாகிகள்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - INDIAN ELECTION COMMISSION

04:21 PM, 08 Sep 2024 (IST)

நல்லாசிரியர் விருது பரிசுத்தொகையை பழங்குடியின பெண் குழந்தைகள் நலனுக்காக கொடுத்த கோபிநாத்! - national teachers award 2024

National Teachers Award: அதிக சமூகப் பணிகளையும், கல்விப் பணிகளையும் தொடர்ந்து செய்வேன். நான் பெற்ற பரிசுத்தொகையை ராஜாகுப்பம் பகுதியில் உள்ள பழங்குடியின பெண் குழந்தைகளின் நலனுக்காக நிரந்தர வைப்பு கணக்கில் வைக்க உள்ளேன் என தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கோபிநாத் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தேசிய நல்லாசிரியர் விருது 2024

02:30 PM, 08 Sep 2024 (IST)

ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம்! பின்னணி இதுதான்? - GOVERNOR RN RAVI DELHI VISIT

Governor R.N Ravi sudden visit to Delhi: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென ஒரு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஆர் என் ரவி டெல்லி பயணம்

02:33 PM, 08 Sep 2024 (IST)

வீட்டு வாசலில் நின்ற டூவிலரை திருட முயற்சி.. குறைத்துக் காட்டிக் கொடுத்த நாய்.. சிக்கியவருக்கு தர்ம அடி! - Youth arrest for Two Wheeler Theft

Karur Two Wheeler Theft issue: கரூர் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்ல முயன்ற இளைஞர்களில் ஒருவரைப் பிடித்த ஊர் மக்கள் போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - டூவீலர் திருட்டு

02:29 PM, 08 Sep 2024 (IST)

சிக்கிம் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்.. சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்! - Army man Thangapandian last rites

Army soldier Thangapandian: சிக்கிம் மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் தங்கப்பாண்டியனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SIKKIM ARMY CAR ACCIDENT

01:06 PM, 08 Sep 2024 (IST)

"அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருங்கள்"- நடிகர் விஜய்! - TVK Vikravandi Manadu

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆகியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - விஜய் தவெக மாநாடு

11:43 AM, 08 Sep 2024 (IST)

புயல் எச்சரிக்கை? தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன? - Rain Alert

Indian Meteorological Department: வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI RAIN

11:09 AM, 08 Sep 2024 (IST)

"இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழிக்க முயன்றனர்"- ஆளுநர் ஆர்.என்.ரவி! - Governor RN Ravi

TN Governor R.N.Ravi: இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழிக்க முயன்றனர், ஆனால், தற்போது இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளிடையே உயர்ந்து வருகிறது. விரைவில் வல்லரசாக இந்தியா மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - RN RAVI

10:58 AM, 08 Sep 2024 (IST)

நர்சிங் மாணவியிடம் சில்மிஷம்? - அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன? - Gudiyatham sexual harassment issue

Gudiyatham Sexual Harassment: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த நர்சிங் மாணவியிடம் அத்துமீறியதாக மருத்துவரை போலீசார் கைது செய்துள்ள சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - குடியாத்தம்

10:28 AM, 08 Sep 2024 (IST)

செப்.23ல் தமிழக வெற்றிக் கழக மாநாடு! காவல் துறை அனுமதி! - TVK Manadu police permission

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்கு தமிழக காவல் துறை அனுமதி அளித்துள்ளது. காவல் துறை சார்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதில் அளிக்கப்பட்ட நிலையில் மாநாட்டை நடத்த அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VIJAY PARTY CONFERENCE

09:44 AM, 08 Sep 2024 (IST)

காலையிலேயே அதிர்ச்சி! சாலை விபத்தில் பிஞ்சுக் குழந்தைகள் பலி! - Ramanthapuram Road Accident

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - RAMANATHAPURAM CA ACCIDENT

09:14 AM, 08 Sep 2024 (IST)

புதுவீட்டில் பால் காய்ச்சி குடிபுகுந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை.. முதலமைச்சர், ஈடிவி பாரத்துக்கு நன்றி! - Padma shri Chinnapillai new house

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சொந்த வீடின்றி கஷ்டப்படுவதாக ஈடிவி பாரத் ஊடகத்தில் செய்தி வெளியான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கனவு இல்லம் திட்டம் வீடு கட்ட மானியம் ஒதுக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலமாக கட்டப்பட்ட தன்னுடைய புது வீட்டில் பால் காய்ச்சி குடி புகுந்தார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MK STALIN

06:35 AM, 08 Sep 2024 (IST)

அசோக் நகர் அரசுப் பள்ளி சர்ச்சை: மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு; செப்.20 வரை நீதிமன்ற காவல்! - MAHAVISHNU JUDICIAL CUSTODY

Mahavishnu Arrest Case: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், செப்.20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு

Last Updated : Sep 8, 2024, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.