ETV Bharat / state

ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க.. தீபாவளியை முன்னிட்டு ஆவின் வெளியிட்ட இனிப்பான செய்தி! - AAVIN DIWALI OFFER

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, சிறப்பு சலுகை விலைகளில் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆவின் தீபாவளி ஆஃபர்
ஆவின் தீபாவளி ஆஃபர் (Credits- aavin x page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 2:10 PM IST

சென்னை: பால், தயிர், இனிப்பு வகைகள் என பல்வேறு பொருட்களைத் தமிழ்நாட்டில் மூலைமுடுக்கில் உள்ள பல லட்சக்கணக்கான நுகர்வோர்களுக்குக் கொண்டு சேர்த்து வருகிறது ஆவின் நிறுவனம். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாகத் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் நிறுவனம், பல இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி, தற்போது தமிழ்நாட்டில் பெரியளவில் கொண்டாடப்படும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய சலுகை விலைகளில் (காம்போ ஆஃபர்) இனிப்பு, கார வகைகள் விற்பனையை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த சிறப்பு சலுகைகளைப் பயன்படுத்தி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை குதூகலமாகக் கொண்டாடுங்கள் எனவும் ஆவின் நிர்வாகம் தமது வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க: ஆயுத பூஜை எதிரொலி: கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு! மல்லிகை, கனகாம்பரம் எவ்வளவு?

காம்போ 1: மைசூர் பாக்கு, மிக்சர், ஆவின் குக்கீஸ், சாக்லேட் ஆகியவை அடங்கிய காம்போ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மைசூர் பா200 கிராம்ரூ.140
மிக்சர் 200 கிராம் ரூ.100
குக்கீஸ் (2 nos) 80 கிராம்ரூ.70
சாக்லேட் (1 nos)14 கிராம்ரூ.10

காம்போ 2: நெய் பாதுஷா, பாதாம் மிக்ஸ், குலோப் ஜாமுன், சாக்லேட், மிக்சர் சிறப்பு காம்போ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நெய் பாதுஷா 250 கிராம்ரூ.190
குலோப் ஜாமுன்250 கிராம்ரூ.100
பாதாம் மிக்ஸ் 200 கிராம் ரூ.120
மிக்சர் 200 கிராம்ரூ.100
சாக்லேட் (1 nos)25 கிராம்ரூ.20

காம்போ 3: காஜூ பிஸ்தா ரோல், காஜூ கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா ஆகியவை அடங்கிய சிறப்பு காம்போ ரூ.900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காஜூ பிஸ்தா ரோல்250 கிராம் ரூ.320
காஜூ கட்லி250 கிராம் ரூ.260
நெய் பாதுஷா250 கிராம் ரூ.190
முந்திரி அல்வா250 கிராம் ரூ.190

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.