ETV Bharat / sports

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு! - PBKS VS SRH - PBKS VS SRH

PBKS Vs SRH: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

SRH VS PBKS IPL Match
SRH VS PBKS IPL Match (Credit: ETV Bharat)
author img

By PTI

Published : May 19, 2024, 3:35 PM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 69வது போட்டி இன்று (மே 19) ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் விளையாடும் பஞ்சாப் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து எலிமினேட் ஆகிவிட்டது.

மறுமுனையில் விளையாடும் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இருப்பினும், ஹைதாராத் அணிக்கு இப்போட்டி முக்கியமானது. இதில் வெல்வதன் மூலம் அந்த அணி 2வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. எனவே, இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் ஹைதராபாத் அணி விளையாடும்.

இந்த நிலையில், இப்போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சாம் கரன் மற்றும் ஜானி பேரிஸ்டோவ் அவர்களது தாயகத்திற்கு திரும்பிவிட்டனர். இதனால், இப்போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஜிடேஷ் சர்மா பதவி வகிக்கிறார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11

பஞ்சாப் கிங்ஸ் அணி: பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைடே, ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் ஷர்மா (கேப்டன் மற்றும் விகீ), அசுதோஷ் ஷர்மா, ஷிவம் சிங், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் (விகீ), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி நடராஜன்.

இதையும் படிங்க: மீண்டும் கம்பேக் கொடுப்போம் - சிஎஸ்கே! ஐபிஎல்லில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே நம்பிக்கை - RCB Vs CSK

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.