டெல்லி: 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி 28 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.
பாஜக | இந்தியா | பிற கட்சிகள் | |
இந்தியா டுடே | 23-25 | 3-5 | 00 |
CNN News 18 | 23-26 | 3-7 | 00 |
தொடர்ந்து கேரளா மாநிலத்திற்கான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இடது சாரி | காங்கிரஸ் | பாஜக | பிற கட்சிகள் | |
CNN News 18 | 2-5 | 15-18 | 1-3 | 0 |
C voter - ABP | 00 | 17 | 03 | 00 |
டெல்லி மக்களவை தேர்தல் கருத்து கணிப்புகள்:
பாஜக | காங்+ | பிற கட்சிகள் | |
Todays Chanakya - News 24 | 6 | 1 | 0 |
உத்தர பிரதேச மாநில தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்:
பாஜக (NDA) | காங்+ (INDIA) | பகுஜான் சமாஜ் | பிற கட்சிகள் | |
News 18 | 68-71 | 9-12 | 00 | 00 |
REPUBLIC | 69-74 | 6-11 | 00 | 00 |
NDTV | 68-74 | 6-12 | 00 | 00 |
மேற்கு வங்கம் மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.
திரிணாமுல் காங். | பாஜக | காங். | பிற கட்சிகள் | |
CNN News 18 | 3-6 | 6-9 | 00 | 00 |
Republic | 20 | 22 | 00 | 00 |
மத்திய பிரதேசம் மாநில தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள்.
பாஜக | காங்.+ | பிற கட்சிகள் | |
India TV + CNX | 28-29 | 0-1 | 00 |
Times Now | 29 | 00 | 00 |
India Today | 28-29 | 0-1 | 00 |
CNN News 18 | 26-29 | 0-3 | 00 |
பீகார் மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.
பாஜக | காங்.+ | பிற கட்சிகள் | |
India Today | 22-26 | 7-9 | 00 |
Republic | 32-37 | 2-7 | 0-1 |
CNN News 18 | 10-13 | 3-6 | 00 |
ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.
பாஜக | காங்.+ | பிற கட்சிகள் | |
Times Now | 18 | 07 | 00 |
CNN News 18 | 18-23 | 2-7 | 00 |
டெல்லி மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்.
பாஜக | காங்.+ | பிற கட்சிகள் | |
Republic | 07 | 00 | 00 |
Zee News | 5-7 | 0-2 | 00 |
காஷ்மீர் மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்.
காங்.+ | பாஜக | பிடிபி | பிற கட்சிகள் | |
Times Now | 2-3 | 02 | 0-1 | 00 |
ஜார்கண்ட் மாநிலத்தின் மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்.
பாஜக | காங்.+ | பிற கட்சிகள் | |
Times Now | 13-14 | 0-1 | 00 |
India Today | 8-10 | 2-3 | 2-3 |
அரியானா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.
பாஜக | காங்.+ | பிற கட்சிகள் | |
Times Now | 07 | 03 | 00 |
இமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.
பாஜக | காங்.+ | பிற கட்சிகள் | |
Times Now | 03 | 01 | 00 |
குஜராத் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.
பாஜக | காங்.+ | பிற கட்சிகள் | |
Times Now | 26 | 00 | 00 |
மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.
பாஜக | காங்.+ | பிற கட்சிகள் | |
Republic | 30-36 | 13-19 | 00 |
CNN News 18 | 32-35 | 15-18 | 00 |