தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2022, 6:18 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ETV Bharat / videos

ரத்தங்களையும், பிணங்களையும் கடந்து வந்துள்ளோம்!: உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவி

உக்ரைன் - ரஷ்யப்போரில் சிக்கிய ஆம்பூர் மாணவி ஆயிஷா ரூரின் இன்று வீடு திரும்பிய பின்னர் கூறியதாவது, 'கீவ் நகரலிருந்து 9 மணி நேரம் ஹங்கேரி நாட்டின் எல்லைக்குச் செல்லும் வழியெங்கும் கண்ணெதிரே குண்டு வெடிப்புகளையும் துப்பாக்கிச் சண்டைகளையும், பிணங்களையும் கண்டுகொண்டே மன வலிமையுடன் அனைத்தையும் கடந்து வந்தோம். நாடு திரும்ப உதவி செய்த இந்திய,தமிழ்நாடு அரசிற்கும் நன்றி' எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details