முழு கொள்ளளவை எட்டிய அணைகள்...! உபரி நீர் வெளியேற்றம்... - சிக்கோலா அணை
ஈரோடு: தாளவாடி மலைப்பகுதி மற்றும் ஆசனூர் மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள சிக்கோலா மற்றும் மற்றும் சுவர்ணாவதி அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து இரண்டு அணைகளிலும் இருந்து மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.