தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 10, 2022, 2:21 PM IST

Updated : May 10, 2022, 7:27 PM IST

ETV Bharat / videos

நெஞ்சுக்கு நீதியில் பவர்புல் வசனங்கள்- உதயநிதி

”நான் டப்பிங் செய்யும்பொது தெரியவில்லை, முடித்து படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது, நான் எவ்வளவு பவர்ஃபுல் ஆன வசனங்களை பேசியுள்ளேன் என்று” என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
Last Updated : May 10, 2022, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details