பாம்பன் பாலத்தைக் கடந்து சென்ற இரண்டு பாதுகாப்பு படை கப்பல்!! - etv news
ராமநாதபுரம் மாவட்டம், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக, இரண்டு பாதுகாப்பு படை கப்பல்கள் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைக் கடந்து சென்றன. கப்பல்கள் ஆந்திரா மாநிலம், காக்கிநாடாவில் இருந்து மும்பைக்குச் செல்கிறது என பாம்பன் பால அலுவலர்கள் தெரிவித்தனர்.