அழகான காட்சி: குட்டிகளுடன் சாலையை கடக்கும் புலி
மைசூர்: கர்நாடக மாநிலம் நாகரஹோலே தேசிய பூங்காவில் உள்ள தம்மனக்கட்டே சஃபாரி மையத்தில், புலி தன் குட்டிகளுடன் சாலையைக் கடந்து சென்றது. இதனைக்கண்ட சுற்றுலாப் பயணிகள் செல்போனில் படம்பிடித்து எடுத்து மகிழ்ந்தனர்.