பட்டாகத்தியில் 20 பர்த்டே கேக் வெட்டிய 17 வயது சிறுவன் மீது வழக்கு
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 17 வயது சிறுவன் பட்டாகத்தியால் 20 கேக்குகளை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். இந்த வீடியோ வெளியாக சர்ச்சையானதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.