ஆனந்தயாழை மீட்டிய மகளின் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை! - ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள நாயுடுபேட்டா அருகேயுள்ள கொட்டப்பள்ளியில் ஜல்லிக்கட்டு குழியில் விழுந்து அக்ஷயா(2) என்ற சிறுமி நீரில் மூழ்கி இறந்து போனார். இறந்து போன மகளின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்ல எந்த ஆம்புலன்ஸும் வாகனங்களும் வராததால் தந்தை தனது மகளின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு பைக்கிலேயே கொண்டு சென்றுள்ளார்.
Last Updated : May 6, 2022, 9:45 PM IST