கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் வைகாசி பெருவிழா - அரிசி அளக்கும் வைபவம் - கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருள்மிகு ஶ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் வைகாசி பெருவிழா முன்னிட்டு அரிசி அளக்கும் வைபவம் நடைபெற்றது. இதில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பின்னர் அரிசி அளக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மா விளக்கு ஏற்றி வழிபட்டனர்.