நவராத்திரி 2022 : நீச்சல் குளத்தில் ஆடி பாடி கொண்டாட்டம் - நீச்சல் குளம்
ராஜஸ்தான் மாநிலத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஏரிகளின் நகரமான உதய்பூரில் "ஜல் தண்டியா" என்னும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சற்று வித்தியாசமாக அங்குள்ள நீச்சல் குளத்தில் நடனகலைஞர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கர்பா என்னும் நடம் ஆடியும், பாடியும் கொண்டாடினர்.