ஆபத்தை உணராமல் யானையுடன் செல்ஃபி: எச்சரித்த வனத்துறை - யானை
காராப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சாம்ராஜ்நகரிலிருந்து வந்த கரும்பு லாரியை, தனது கன்றுடன் வழிமறித்த காட்டு யானை, லாரியைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தி, தும்பிக்கையால் கரும்பைப் பிடுங்கி தனது கன்றுக்கு கொடுத்து, தானும் தின்றுள்ளது. இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள், நின்று, ஆபத்தை உணராமல் யானையின் அருகே சென்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இத்தகைய செயலை வனத்துறையினர் கண்டித்துள்ளனர்.
Last Updated : Oct 18, 2021, 4:51 PM IST