VIDEO: தீடிரென தீபிடித்து எரிந்த தனியார் பேருந்து! - VIDEO
தூத்துக்குடி: மாவட்டம் ஓட்டப்பிடாரம் புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே உடன்குடியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணிகள் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.