பெங்களூருவில் தாயும் மகளும் கழுத்தறுத்து கொலை - bangalore
பெகூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சவுடேஸ்வரி லே அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் சன்னவீரசுவாமி. இவரது மனைவி யமுனா என்கிற சந்திரகலா (35). இவர்களது மகள் ரத்தன்யா (4). இந்த நிலையில் நேற்று(அக். 7) அடையாளம் தெரியாத நபர்கள் தாயையும், மகளையும் கழுத்தை அறுத்துக் கொலைசெய்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.