தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2022, 3:10 PM IST

Updated : Jun 13, 2022, 3:37 PM IST

ETV Bharat / videos

மகள் திருமண காணொலியை வெளியிட்ட 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜாவிற்கு தொழிலதிபரும் சவுண்ட் இன்ஜினியருமான ரியாஸ்தீன் என்பவருடன் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் (நிக்காஹ்) நிச்சயிக்கப்பட்டு கடந்த மே 6ஆம் தேதி திருமணம் உற்சாகமாக பிரமாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெற்றது. திருமணத்தின்போது, எடுக்கப்பட்ட காணொலியை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
Last Updated : Jun 13, 2022, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details