மூவர்ணத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம்...
75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம், மூவர்ணக் கொடி வர்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
Last Updated : Aug 14, 2022, 10:35 AM IST