மயிலாடுதுறை காமாட்சி அம்மன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு - காமாட்சியம்மன் கோயில் விழா
மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, கருவாழக்கரை கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் இன்று (ஜூன் 23) வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 16ஆம் தேதி அனுக்கை, விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன.
Last Updated : Jun 23, 2022, 8:43 PM IST