ஆந்திராவில் மிகப்பெரிய மலை சரிவு... வைரல் வீடியோ... - விசாகப்பட்டினம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மலையில் நேற்று (ஜூன் 2) நிலச் சரிவு ஏற்பட்டது. இந்த மலையின் ஒரு புறம் தோண்டப்பட்ட நிலையில், மறுபுறம் சரிந்துள்ளது. அப்போது அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Last Updated : Jun 3, 2022, 3:01 PM IST