Video:'குத்துனா இப்படி இருக்கணும்' - கள்ளழகர் திருவிழாவில் வெறியாட்டம் போட்ட வெள்ளைக்காரர்! - சித்திரை திருவிழா
மதுரை சித்திரைத் திருவிழாவின் மகுடநிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தேறியது. பல்வேறு நகரங்களில் இருந்து வந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அதில் ஒரு வெளிநாட்டைச் சேர்ந்தவர், நம் பக்தர்களின் மேள தாளத்திற்கு ஏற்ப, ஆரவாரத்தால் உற்சாகமடைந்து அவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டார். இக்காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.