தாயுமானவரான நாய் - ஒரு வாரமாக கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் விநோதம்!
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், குண்டூரு கிராமத்தில், நாய் ஒன்று கன்றுக்குட்டிக்கு பால் கொடுத்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சுமார் ஒரு வாரமாக நாய் இந்த கன்றுக்குட்டிக்கு பால் கொடுப்பதாகவும், ஒவ்வொரு நாளும் நாய் வந்து பால் கொடுக்கிறது என்றும், அதேபோல் கன்றுக்குட்டியும் தாயிடம் பால் குடிக்காமல் நாயிடமே குடிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
Last Updated : May 17, 2022, 8:51 PM IST