பேருந்தில் இடம் பிடிப்பது போல், நகரமன்ற கூட்டத்தில் முதலிடம் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்!! - dmk councillor involved in debate for first place
கோவை: வால்பாறை நகரமன்ற கூட்டத்தில் முதல் இடம் வேண்டும் என கோரி 21வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் உமா மகேஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் புதிதாக பதவி ஏற்ற நகராட்சி அலுவலர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இதனை அறிந்த சக கவுன்சிலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வைத்துக்கொள்ளுமாறு உமா மகேஸ்வரியிடம் தெரிவித்தனர். .