பட்டினப் பிரவேசம் நடத்த அனுமதி- தருமபுரம் ஆதீனம் தகவல் - பட்டணப்பிரவேசம் நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி
பட்டினப் பிரவேசம் நடத்திக்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாய்மொழியான அனுமதியை அளித்துள்ளார் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார். முன்னதாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தி.க.வினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் இந்நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் தடை விதித்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்திகாட்டுவோம் எனக் கூறியிருந்தன.
Last Updated : May 8, 2022, 3:08 PM IST
TAGGED:
dharmapuram adheenam