அதிமுகவின் தற்காலிக பொது செயலாளர் இபிஎஸ்; பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்... - எம்ஜிஆர் மாளிகை
திருவண்ணாமலை: அதிமுகவின் தற்காலிக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஜூலை 11) தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலின் 16 கால் மண்டபம் முன்பாக தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன் தலைமையில் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.