Video:பைக்கில் சென்றவரை பாறை அடித்துச் சென்ற காணொலி
கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் அருகே உள்ள மலைப்பகுதியில் இருந்து உருண்டு வந்த பெரிய பாறைகளினால் அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்த இருவர் கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
TAGGED:
Bike Accident in Kerala