ரேசன் கடையை துவம்சம் செய்த கரடி; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை - குன்னூரில் நுழைந்த கரடி
நீலகிரி: குன்னூர் அருகே காந்திபுரம் ரேசன் கடை ஒன்றின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கரடி ஒன்று அரிசி, உள்ளிட்ட பொருட்களை சூரையாடியது. அத்துடன் அது, சாதரணமாக ஊருக்குள் சென்று பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகிறது. எனவே, உயிர்சேதம் உள்ளிட்ட அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Last Updated : Jul 7, 2022, 7:35 PM IST