கணியூர் சுங்கச்சாவடி முற்றுகை: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது - கணியூர் சுங்கச்சாவடி முற்றுகை
மத்திய அரசு சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சந்தோஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST