அம்பேத்கர் பிறந்த நாளில் தேசிய விடுமுறை- திருமாவளவன் எம்.பி., கோரிக்கை! - திருமாவளவன்
“அம்பேத்கர் அறக்கட்டளையை செயல்படாமல் முடக்குவது ஏன்? அம்பேத்கர் அறக்கட்டளைக்கு போதுமானளவு நிதி அளிக்க வேண்டும். அவரது எழுத்துக்கள் அனைத்து இந்திய மொழிகளிலும் வர வேண்டும். அம்பேத்கர் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிக்க வேண்டும்” என நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் மீதான இரண்டாவது அமர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., கோரிக்கை விடுத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST