திண்டுக்கல்லில் பேருந்தில் ஆபத்தான பயணம் - Bus strike
நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து ஒட்டசத்திரம் வழியாக செல்லும் தனியார் பேருந்து அதிகளவு பயணிகள் ஏறிச்சென்றுள்ளனர். அப்போது சில மாணவர்கள், இளைஞர்கள் பேருந்தின் மேலேயும், பின்னேயும் பயணம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST