முதியவரை காப்பாற்ற சென்று ஆற்றில் சிக்கிய இளைஞர் - பத்திரமாக மீட்ட காவல்துறையினர் - பாலத்திலிருந்து கால்வாயில் விழுந்த முதியவர்
சென்னை ஓட்டேரியில் பாலத்திலிருந்து கால்வாயில் விழுந்த முதியவரைக் காப்பாற்றச் சென்ற இளைஞர் கால்வாயில் சிக்கிக்கொண்டார். இது குறித்துத் தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் உடனே சம்பவ இடத்திற்குச் சென்று இளைஞரை மீட்டு, முதியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.