கரோனாவை வெல்ல யோகா பயிற்சி...! - அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சித்ராதேவி
சென்னை: கரோனா வைரஸ் தொற்று உடலில் இரும்பல் முதல் கடுமையான சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள். யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழ வஜ்ராசனம், பஸ்திரிகா பிராணயாமம், பிராமரி பிராணயாமம் குறித்து விளக்குகிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் இந்திரா தேவி...
Last Updated : Apr 25, 2020, 8:39 PM IST